காற்பந்து ஜாம்பவான் பாபி சார்ல்டன் காலமானார்

காற்பந்து ஜாம்பவான் பாபி சார்ல்டன் காலமானார்

1 mins read
49880d3f-0f29-4848-9f0b-5c8d659abe99
படம்: - இபிஏ

லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் தலைசிறந்த விளையாட்டாளர்களில் ஒருவரான பாபி சார்ல்டன் சனிக்கிழமை காலமானார்.

அவருக்கு 86 வயது.

1966ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கிண்ண காற்பந்து கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் சார்ல்டன்.

அவரது மறைவுக்கு காற்பந்து ரசிகர்கள், முன்னணி விளையாட்டு வீரர்கள், குழுக்கள் என பலரும் சமூக ஊடகங்கள் வழி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்