தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘விஏ­ஆர்’ க்கு நெருக்கடி

1 mins read
a522dd51-db78-4816-bc5b-87d4b8a88f74
படம்: - இபிஏ

லண்டன்: ‘விஏ­ஆர்’ எனப்­படும் காணொளி உதவி நடு­வர் தொழில்­நுட்­பத்­தை இங்கிலிஷ் பிரீமியர் லீக் அணிகளின் நிர்வாகிகள் கடுமையாகச் சாடியுள்ளனர்.

ஆட்டத்தின் போது அடிக்கடி ‘விஏ­ஆர்’ தொழில்­நுட்­பத்­தை நாடுவதால் அதில் ஏற்படும் தாமதம், தவறான தீர்ப்புகள் தருவது போன்றவற்றால் இங்கிலிஷ் பிரீமியர் லீக் அணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக ஆர்சனல் அணியின் நிர்வாகி மிக்கெல் ஆர்டேட்டா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தொழில்நுட்பம் மூலம் தவறுகளை குறைக்கத்தான் வேண்டும் அதிகரிக்கக் கூடாது என்றும் காற்பந்து கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் விஏ­ஆர்’ தொழில்­நுட்­பத்திற்கு நெருக்கடி எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்