தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஆல்வெசுக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனை விதியுங்கள்’

1 mins read
82e74f99-8416-4cf9-9f81-4d5800ddefb2
முன்னாள் பிரேசில், பார்சிலோனா நட்சத்திரம் டேனி ஆல்வெஸ். - படம்: ஏஎஃப்பி

மட்ரிட்: முன்னாள் பார்சிலோனா காற்பந்து நட்சத்திரமான டேனி ஆல்வெசுக்கு ஒன்பது ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்குமாறு ஸ்பானிய வழக்கறிஞர் ஒருவர் வாதிடுகிறார்.

பிரேசில் வீரரான 40 வயது ஆல்வெஸ் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதன் தொடர்பில் ஸ்பெயினில் அவர்மீது நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் கைதான ஆல்வெஸ் தற்போது பிணையின்றிச் சிறையில் இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்