மான்செஸ்டர் யுனைடெட்டின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஒமார் பெராடா

மான்செஸ்டர் யுனைடெட்டின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஒமார் பெராடா

1 mins read
15e475ff-3fb6-4f6b-a5ef-4055de52094b
ஒமார் பெராடா. - படம்: இணையம்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட் குழு தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஒமார் பெராடாவை நியமித்துள்ளது என்று அக்காற்பந்துச் சங்கம் ஜனவரி 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பெராடாவின் பணி எப்போது தொடங்கும் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதுவரை பேட்ரிக் ஸ்டீவர்ட் தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவார் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது.

குறிப்புச் சொற்கள்