தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் நீல் வேக்னர்

1 mins read
dd45bc74-5360-4c96-b447-b06f57424bd5
நியூசிலாந்துப் பந்துவீச்சாளர் நீல் வேக்னர். - படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: அனைத்துலக கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளிலிருந்து நியூசிலாந்துப் பந்துவீச்சாளர் நீல் வேக்னர் ஒய்வுபெறுகிறார்.

அவர் 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர்.

நியூசிலாந்து அணியில் ஆக அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் பட்டியலில் வேக்னர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கி வந்த வேக்னர், அப்போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவது மனதளவில் எளிதன்று என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்