தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆக்கப்பூர்வமான அரசியலை கையிலெடுப்போம்: விஜய் உறுதி

1 mins read
f47a2635-2835-4c45-a47e-85775a2a8c3c
விஜய். - படம்: ஊடகம்

சென்னை: வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன என்று தவெக கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

எப்போதும் ஆக்கபூர்வமான அரசியலையே மட்டுமே தவெக கையிலெடுக்கும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள் இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள், அவற்றுள் ஆக்கபூர்வ ஆலோசனைகளைக் கருத்தில் கொள்வோம்,” என்று தவெக மாநாடு வெற்றிகரமாக நடந்ததற்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்