தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூர் தலைமை நீதிபதியாகும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

1 mins read
b87b160f-c855-4a38-9c40-912cb9c24650
மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமாரை நியமிக்க இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்