தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முரசொலி செல்வம் காலமானார்

1 mins read
018a66d1-df30-4573-b57f-a3eb412fa8d5
முரசொலி செல்வம் (கோப்புப் படம்). - படம்: ஊடகம்

சென்னை: முரசொலி மாறனின் சகோதரர் முரசொலி செல்வம் காலமானார்.

தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் (வயது 82) வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் தங்கை செல்வியின் கணவர் ஆவார் முரசொலி செல்வம். முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சகோதரரும் ஆவார்.

குறிப்புச் சொற்கள்