சீமான்: தை மாதத்தில் முருகனை வணங்குவோம்

சீமான்: தை மாதத்தில் முருகனை வணங்குவோம்

1 mins read

சென்னை: தை மாதம் 5 மற்றும் 6ஆம் தேதிகளிலும், தைப்பூச நாளான 7ஆம் தேதியன்றும் முருகனை வழிபாடு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இம்மூன்று தினங்களிலும் குடில் அமைத்து, வேல் நிறுவி, அடியார்களையும் பொதுமக்களையும் இணைத்து வழிபாடு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.