ஜல்லிக்கட்டு: களமிறங்கும் அமைச்சரின் காளை

ஜல்லிக்கட்டு: களமிறங்கும் அமைச்சரின் காளை

1 mins read
Google News Preferred Icon

புதுக்கோட்டை: விராலிமலை பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 2,500 காளைகள் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அங்கு 20ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், அதற் கான முன்னேற்பாடுகளை நேற்று முன்தினம் அவர் ஆய்வு செய்தார். விராலிமலை ஜல்லிக்கட்டில் தனது காளையை களமிறக்கப் போவதாக குறிப்பிட்ட அவர், நீண்ட தூரம் காளை ஒற்றைப் பாதையில் வேக மாக ஓடி களமிறங்கும் போது விபத்துகள் நேராமல் இருக்கும் வகையில் வாடிவாசல் பகுதியை அமைக்க வேண்டும் என போட்டி ஏற்பாட்டாளர்க ளுக்கு உத்தரவிட்டார்.