சென்னை: வண்ணாரப்பேட்டை-டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் நேற்று முதல் நாளை திங்கள் வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதை மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நேரில் ஆய்வு செய்தார். அதன்படி இம்மாத இறுதிக்குள் வண்ணாரப்பேட்டை- டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டையில் மூன்று நாள் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
1 mins read

