அரசுக்குப் பாடம் புகட்ட தினகரன் கோரிக்கை

வேலூர்: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் துரோக ஆட்சி நடைபெற்று வருவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். 
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், நடப்பு ஆட் சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார். 
விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், என அனைவரின் நலன்களையும் புறக்கணித்துவிட்டு ஆட்சியாளர்கள் நலனுக்காக மட்டுமே நடப்பு அதிமுக ஆட்சி நடப்பதாக அவர் சாடினார்.
 

Loading...
Load next