பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 4 நிறுவனங்களை மூட உத்தரவு

சென்னை: சென்னையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்குத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனங்களுக்கு உடனடியாக சீல் வைத்து, அவற்றின் மின்சாரத்தைத் துண்டிக்கவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. 
 

Loading...
Load next