ரயில் திட்ட செலவை பாதியாகக் குறைக்க சீனா முன்வந்தது

கோலாலம்பூர்: கிழக்குக் கடற்கரை இணைப்பு ரயில் திட்டத் திற்கான செலவுகளை பாதியாகக் குறைக்க சீனா முன் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மலேசிய அமைச் சர்கள் அப்படியும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ரயில் திட்டம் கேள்விக்குறியானது. சீனாவின் நிறுவனம் ஒன்று மலேசியாவில் மேற்கொள்ளப்படவிருந்த அந்த ரயில் திட்டத்தின் மொத்த செலவு இருபது பில் லியன் அமெரிக்க டாலர் (81 பில்லியன் ரிங்கிட்) ஆகும்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்