1,513 போலி மருத்துவர்கள்

சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,513 போலி மருத்துவர்கள் மீது வழக் குப் பதிவு செய்துள்ளதாக சுகா தாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், தமிழகத்தில் செயல்பட விரும்பும் மருத்துவமனைகள் இணையம் மூலம் அங்கீகாரம் பெறலாம் என்றும் அறிவித்தார். 
2019-02-08 06:01:00 +0800