பேருந்து நிலையத்தில் மாணவிகள் அடிதடி; காணொளி பரவுகிறது

ஒசூர்: ஒசூர் பேருந்து நிலையத்தில் பொது வீதியில் பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. 
  அருகே இருந்த பொதுமக்களில் சிலர் கண்டித்ததை அடுத்து அந்த மாணவிகள் கலைந்து சென்றுவிட்டனர். மாணவிகளின் பிரச்சினைக்கான காரணம் தெரியவில்லை.  

இப்பகுதியில் மேலும் செய்திகள்