அமித் ஷா ஈரோடு வருகிறார்

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இன்று ஈரோட்டுக்கு வருகையளிப்பார் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெறும் தேர்தல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பார் என்றும் அவர் சொன்னார்.