சின்னதம்பி யானை சிக்கியது

சின்னதம்பி யானை சிக்கியது

1 mins read

உடுமலை: உடுமலை கண்ணாடிபுத்தூர் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை சின்னதம்பியைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று காலை சின்னதம்பி யானைக்கு அடுத்தடுத்து 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கும்கி யானையின் உதவியுடன் சின்னதம்பி யானையை வனத்துறையினர் மீண்டும் பிடித்துள்ளனர்.