அமைச்சரின் கைத்தொலைபேசி மாயம்

சென்னை: திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கைத் தொலைபேசி மாயமாகிவிட்டது. சென்னை விமான நிலைய போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அமைச்சர், தன்னுடன் பலரும் பேசியதை எல்லாம் அந்தக் கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்ததால், வரப் போகிற தேர்தலில் ஒட்டுமொத்த அரசியலுக்கும் அது உலை வைத்துவிடும் என்று அரசியல் பிரமுகர்கள் பலரும் கருது வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: தமிழக ஊடகம்

25 Jun 2019

பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணிகள் திண்டாட்டம்