காங்கிரஸ்: பாமக கின்னஸ் சாதனை

சென்னை: சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதன் மூலம் பாமக ராமதாஸ் கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறினார். 
  கடந்த 2018 டிசம்பர் 9ஆம் தேதி ஆளுநர் புரோஹித்தை சந்தித்து தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை ஆதாரத்துடன் வழங்கிய பாமக இளையரணித் தலைவர் அன்புமணி, இப்போது அதிமுகவுடன் சேர்ந்து இருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் என்றார் அழகிரி. 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படம்: ஊடகம்

17 Jul 2019

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சரவணபவன் ராஜகோபாலுக்கு அனுமதி