மேலும் அதிமுக எம்பி ஒருவர் விபத்தில் சிக்கி காயமின்றி தப்பினார்

சென்னை: அதிமுக எம்பி காமராஜ் கார் விபத்தில் சிக்கியதால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்புதான் அதிமுக எம்பி ராஜேந்திரன் கார் விபத்தில் சிக்கிக் காலமானார். அதற்கு அடுத்த தினமே மற்றொரு எம்பியும் விபத்தில் சிக்கியது அதிமுகவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. எனினும் நேற்றைய விபத்தில் அதிக காயங்களின்றி எம்பி காமராஜ் உயிர் தப்பினார். அவர் வீடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதுரையில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க குடிநீர் லாரிகளில் ‘ஜிபிஎஸ்’ கருவி பொருத்தப்பட்டுள்ளன. படம்: இந்திய ஊடகம்

26 Jun 2019

தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை