மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் பரிசு

சென்னை: நாற்பது தொகுதிகளிலும் வெற்றிக் கனிகளைப் பறித்து தருவதே ஒப்பற்ற விலை மதிப்பில்லாத பிறந்த நாள் பரிசாக அமையும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
திமுக தலைவரான ஸ்டாலின் இன்று மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்  இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. படம்: ஊடகம்

23 Aug 2019

சிவனுக்கு அப்துல் கலாம் விருது

கீரைக்கட்டுகளைப் போல் எலிகளை ஆறு  ஆறு எலிகளாகக் கட்டி ஒரு கட்டு 200 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள்.  படம்: ஊடகம்

23 Aug 2019

கும்பகோணத்தில் எலிக்கறி விற்பனை அமோகம்