திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு 

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வீட்டில் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை காணாமல் போய்விட்ட தாகத் கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் புகார்     செய்யப்பட்டதை அடுத்து வீட்டில் பணி செய்யும் பெண் நளினியிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.