சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டு இருந்த மாரிமுத்து என்ற போலிஸ்காரரை யாரோ ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவரைப் பிடிக்க வேட்டை தொடங்கி இருக்கிறது.
போலிஸ்காரரை வெட்டிவிட்டு ஓட்டம்
1 mins read

