குமரி: கன்னியாகுமரிக்கு வெள்ளிக்கிழமை சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட 403 பேர் மீது போலிஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த கல்வீச்சு, போலிஸ் தடியடியில் காயம் அடைந்த மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
வைகோ உட்பட 403 பேர் மீது வழக்கு
1 mins read

