பிரதமர் மோடி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் 

சென்னை: விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு இடம்பெறும் என்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத் துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் நேற்று நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மோடி அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பங்கேற்றார். 2019-03-07 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அண்மையில் ஒரு நாள், தன் மகன் கதிர் ஆனந்தையும் மருமகளையும் வாழ்த்தி ஆசீர் வதித்த தந்தை துரை முருகன். படம்: ஃபேஸ்புக்

20 Jul 2019

துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்

20 Jul 2019

போலிசாரின் பொதுத்தொண்டு