தேனியில் களமிறங்கும் ஓபிஎஸ் மகன்

சென்னை: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப் பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தேனியில் போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதிமுகவைப் பொறுத்தளவில் தேனி மாவட்டம் அக்கட்சியின் அஸ்திவாரமாகவே திகழ்கிறது. முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி, நெடுஞ் செழியன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல முக்கிய தலை வர்களுக்கும் இத்தொகுதி முக்கியத்துவத்தை அளித்தது.