சென்னை: சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், இடைத்தேர்த லில் 21 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டி யிடும் என அக் கட்சியின் தலை வர் சரத் குமார் அறிவித்துள்ளார். தேர்தல் நிலைப்பாடு குறித்து 5ஆம் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலையில் நேற்று தேர்தல் குறித்து சரத்குமார் அறிவித்துள் ளார். "தற்போதைய ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழலை சாடி விட்டு பின்னர், அவர்களுடன் கூட்டணி வைத்து இருப்பது மக்களை ஏமாற்றுவதாகும். நாங்கள் வெல்லக்கூடிய தொகுதி களில் போட்டியிடுவோம். 40 தொகுதிகளிலும் நாங்கள் வெல்லக்கூடும் என்று நம்பிக்கை தெரி வித்துள்ளார் சரத்குமார்.
40 தொகுதிகளில் சமக தனித்துப் போட்டி
1 mins read
-

