‘பலமுறை கெஞ்சியும் பாஜகவுடன் கூட்டணி வைக்காத ஜெயலலிதா’

இந்த மக்களவைத் தேர்தலுடன் பாஜக, அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஸ்டாலின் பேசியுள்ளார். “ஜெயலலிதா உயிரோடு இருந்தால் பாஜகவுடன்தான் கூட்டணி வைத்திருப்பார் என்று கூறியது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

‘மோடியா - லேடியா’ என்று கடந்த தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரத்தை அதிமுகவினர் மேற் கொண்டனர். 
பலமுறை நேரில் வந்து பேசியும் பாஜகவுடன் கூட்டணி வைக்க கடந்த தேர்தலில் மறுத்தார் ஜெயலலிதா,” என்றும் ஸ்டாலின் பேசியுள்ளார்.