அமைச்சர்: மோடி எங்களுக்கு டாடி

ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மா இல்லாமல் தாங்கள் தவித்து வருகிற இந்த நேரத்தில், பிரதமர் மோடிதான் தங்களுக்கு      ‘டாடியாக’ இருந்து வழிகாட்டுவதாகத் தெரிவித்தார்.