படகில் வந்த இலங்கையர் கைது

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை முகாம் அருகே ஊடுருவிய சியன்,  சுகந்தபாலன் என்ற இலங்கை நாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் இலங்கை=இந்தியா இடையே ஆட்களைக் கடத்துவதாக போலிஸ் சந்தேகப்படுகிறது. தீவிர விசாரணை நடப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அண்மையில் ஒரு நாள், தன் மகன் கதிர் ஆனந்தையும் மருமகளையும் வாழ்த்தி ஆசீர் வதித்த தந்தை துரை முருகன். படம்: ஃபேஸ்புக்

20 Jul 2019

துரைமுருகன்: இன்னமும் சதி தொடர்கிறது

போலிஸ்காரர்கள் சமூகப் பணியில் இறங்கியதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். படம்: தமிழக ஊடகம்

20 Jul 2019

போலிசாரின் பொதுத்தொண்டு