சென்னை: தமிழகத்தில் 41 இடங்களில் காட்டுத் தீ மூண்டுள்ளதாக இந்திய வன ஆய்வு நிறுவனம் மாநில அரசிடம் தெரியப்படுத்தி இருக்கிறது. கிருஷ்ணகிரியில் 12; தேனியில் 10; திண்டுக்கல்லில் ஒன்பது; வேலூரில் நான்கு; நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா இரண்டு, பெரம்பலுர், விழுப்புரத்தில் தலா ஓர் இடத்திலும் தீ மூண்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
41 இடங்களில் காட்டுத் தீ
1 mins read

