விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கவில்லை

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கவில்லை

1 mins read

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் மோதிரம் சின்னம் ஒதுக் கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தது. ஆனால் அக்கட்சி கோரியது போல் மோதிர சின்னம் அதற்கு கிடைக்கவில்லை. மாறாக தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இக்கட்சிக்கு வேறு சின்னம் தேர்தல் ஆணை யத்தால் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.