சென்னை: அதிமுகவின் முடிவைப் பொறுத்து கூட்டணி குறித்த தங்கள் முடிவை தமாகா இன்று அறிவிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தெரி வித்தார். இரண்டு தொகுதிக்கும் குறைவாக தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் கூட்டணி வேண்டாம் என்ற நிலைப் பாட்டை தமாகா கொண் டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி: தமாகா இன்று அறிவிக்கும்
1 mins read

