சென்னை: காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு தொடர்பில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி நேற்று கைது செய்யப்பட்டார். சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் 8.7 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ஸ்தபதி முத்தையா உள்பட 9 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவும் கைது செய்யப்பட்டார்.
அறநிலைய அதிகாரி கைது
1 mins read

