திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு தீர்ப்பு வெள்ளிக்கிழமைக்குள்

சென்னை: திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வெளியிடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், வழக்கைச் சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் தேர்தலை அறிவிக்காதது தவறு எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.