தலைக்கவசம் அணியாமல் சென்ற அதிமுக எம்எல்ஏ கீழே விழுந்தார்

கோவை: அதிமுக எம்எல்ஏ அர்ஜூனன், கோவையில்  தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்து கை, கால்களில் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.