மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட்டார்

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று         கமல் வெளியிட்டார். 
அரக்கோணம்-என். நாகேந்திரன், வேலூர்-ஆர். சுரேஷ், கிருஷ்ணகிரி- காருண்யா, தர்மபுரி-வழக்கறிஞர் ராஜசேகரன், விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பில் பொய்யாமொழி, சேலம் -என் பிரபு மணிகண்டன், நீலகிரி -வழக்கறிஞர்  ராஜேந்திரன், திண்டுக்கல்- டாக்டர் சுதாகர், திருச்சி- வி. ஆனந்தராஜா, மத்திய சென்னை- கமிலா நாசர், சிதம்பரம்- ரவி, மயிலாடுதுறை- ரிபைதின், நாகை- குருவையா, தேனி- வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி- பொன் குமரன், திருநெல்வேலி- வெண்ணி மலை, கன்னியாகுமரி-எபிநேசன், புதுச்சேரி-எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன், திருவள்ளூர் - லோக ரங்கன், வட சென்னை- ஏஜி மவுரியா, ஸ்ரீபெரும்புதூர்- என் சிவக்குமார் ஆகியோர் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.