மோடிக்கு எதிராக 111 விவசாயிகள்

சென்னை: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி யில் தமிழக விவசாயிகள் 111 பேர் வேட்புமனு செய்யவிருப்ப தாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலை வர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். விவசாயக் கடன் களை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை டெல்லியில் நடத்தியபோது மத்திய அரசு அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.