முதல் நாள் தினகரன்; மறுநாள் திமுக

சென்னை: அமமுக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலா ளராக இருந்த வி.பி.கலைராஜன் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனால் நேற்று முன்தினம் கட்சியிலிருந்து நீக்கப் பட்டார். மறுநாளான நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை திருச்சியில் சந்தித்த கலைராஜன் திமுகவில் இணைந்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கரும்புச்சாறு கடை வைத்திருக்கும் தேமுதிக வின் மாவட்ட மகளிரணித் துணைச் செயலர் மாது.

17 Jun 2019

தேர்தல் செலவுக்காக பெற்ற ரூ.10 லட்சம் கடனை அடைக்க கரும்புச்சாறு விற்கும் பெண்

தமிழக முதல்வர் பழனிசாமி

17 Jun 2019

3 துணை முதல்வர்கள்: முதல்வரின் புது முடிவு