நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களில் 20 பெண்கள்

சென்னை: `இனியும் தாமதி யோம்; இழிநிலையில் வாழோம்’ என்ற உறுதிமொழியேற்று, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சே.மணிமேகலை நீலகிரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். 
‘கரும்பு விவசாயி’ சின்னத் தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 40 வேட் பாளர்களை யும் நேற்று சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். அவர் களில் 20 பெண்கள், 
20 ஆண்கள். 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதி களுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளர்கள் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் போட்டியிடுகிறார் கள்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கரும்புச்சாறு கடை வைத்திருக்கும் தேமுதிக வின் மாவட்ட மகளிரணித் துணைச் செயலர் மாது.

17 Jun 2019

தேர்தல் செலவுக்காக பெற்ற ரூ.10 லட்சம் கடனை அடைக்க கரும்புச்சாறு விற்கும் பெண்

தமிழக முதல்வர் பழனிசாமி

17 Jun 2019

3 துணை முதல்வர்கள்: முதல்வரின் புது முடிவு