ஆறு லட்சம் மக்களின் ஓட்டுகளை அள்ளுவதற்கு பெட்ரோலில் தாராளம்

ஆறு லட்சம் மக்களின் ஓட்டுகளை அள்ளுவதற்கு பெட்ரோலில் தாராளம்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி போலிசில் பணிபுரியும் 1.02 லட்சம் பேரின் எரிபொருள் செலவுத் தொகையை அதிகரித்து வழங்க டிஜிபி ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் வாயிலாக காவல்துறை குடும்பங்களின் ஆறு லட்சம் ஓட்டுகள் ஆளுங்கட்சிக்குக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகப் போலிசில் 1.02 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களின் குடும்பத்தினர் என்ற முறையில் ஆறு லட்சம் பேர் உள்ளனர்.