சுடச் சுடச் செய்திகள்

வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது

சென்னை: தமிழகம், புதுவை யில் நடைபெற உள்ள தேர்த லுக்கான வேட்புமனுத் தாக் கல் நேற்று முடிவடைந்தது.
இரு மாநிலங்களிலும் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், தமிழகத் தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கடந்த 19ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. 
நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதி களிலும் 613 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். 
இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தாமதமாக வந்ததால் வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை எனக் கூறப் படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon