கடைசி நாளில் 14 பேர் வேட்புமனு

கடைசி நாளில் 14 பேர் வேட்புமனு

1 mins read

திருப்பூர்: திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடக் கடைசி நாளில் 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திருப்பூர் மக்களவைத் தேர்த லில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கலின் கடைசி நாளான நேற்று அமமுக சார்பில் எஸ். ஆர். செல்வம், மாவட்ட ஆட்சி யர் கே.எஸ். பழனிசாமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மக்கள் நீதி மய்யம் வி.எஸ். சந்திரகுமார், தமிழ்நாடு உப் பிலியநாயக்கர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார், தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தைச் சேர்ந்த ஏ.நல்லசாமி உள் பட மொத்தம் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.