கட்சியை விற்ற கமல்: மநீம நிர்வாகி புகார்

கட்சியை விற்ற கமல்: மநீம நிர்வாகி புகார்

1 mins read
Google News Preferred Icon

மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் விற்றுவிட்டார் என அக்கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேஷ் குற்றம்சாட்டி உள்ளார். இதையடுத்து திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தென்காசி தொகுதி வேட்பாளராக சந்திரகுமார் என்பவர் அறிவிக்கப்பட்டதால் வெங்கடேஷ் அதிருப்தி அடைந்து இம்முடிவுக்கு வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.