சுடச் சுடச் செய்திகள்

22 ஆண்டுகளுக்கு பிறகு சிறை

சென்னை: சென்னையைச் சேர்ந்த ஒரு வங்கியில் 1997ஆம் ஆண்டு நடந்த    ரூ. 29.87 கோடி மோசடி தொடர்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 15 பேருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது. 
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட எம்விஆர் இண் டஸ்ட்ரிஸ் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடம் இருந்து உணவுப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய என்கே ஃபுட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம், ரூ. 29.87 கோடி கடன் பெற்றது. அந்தக் கடன் திரும்பவே இல்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon