கொல்லிமலையில் தீ பரவுகிறது

கொல்லிமலையில் தீ பரவுகிறது

1 mins read

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளியில் மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று உரசியதால் மூண்ட தீ மளமளவென பரவிவருவதால் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்க 250க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் முயன்றுவருகிறார்கள்.