திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான நடிகர் மன்சூர் அலிகான், தேநீர் கடையில் தேநீர் தயாரித்தும் காய்கறிச் சந்தையில் காய்கறிகளை எடைபோட்டு பொதுமக்களிடம் வழங்கியும் செருப்பு தைக்கும் கடையில் பொதுமக்களின் காலணிகளைத் துடைத்தும் சைக்கிளில் சென்றும் வாகனத்தில் சென்றும் பலவிதங்களிலும் வாக்கு வேட்டை ஆடி வருகிறார்.
மக்களோடு மக்களாய் கலந்த மன்சூர் அலிகான்
1 mins read
-

