சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தல் நேரத்தில் செய்ததைப் போல் ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி தரும் வகையில், இந்தத் தேர்தல் நேரத்தில் புதிய காணொளியை வெளியிடப்போவதாக முன்னாள் எம்எல்ஏவும் பெரம்பூர் தொகுதி அமமுக வேட்பாளருமான வெற்றி வேல் அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். சென்னையில் பேசிய அவர், தேர்தலில் ஸ்டாலினுக்கும் தின கரனுக்கும் இடையேதான் போட்டி உள்ளது என்றார் அவர்.
மீண்டும் காணொளி வரும்: அமமுக பிரமுகர் மிரட்டல்
1 mins read

