அரசியல்வாதிகள் மீது வழக்குகள்

அரசியல்வாதிகள் மீது வழக்குகள்

1 mins read

சென்னை: புகைப்படத்தில் தில்லுமுல்லு செய்து பாமக வேட்பாளர் மீது அவதூறு பரப்பியதாக சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மீதும் சேலம் அருகே வாகனச் சோதனையின்பேது காரை நிறுத்தாமல் சென்றதாக டிடிவி தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.